Prasanna | பிரசன்னா ⁂
கேள்வி: #Fediverse என்ற சொல்லுக்கு இணையான #தமிழ் சொல் என்னவாக இருக்க முடியும்?

Fediverse என்பது "Federation" + "Universe" என்ற இரு வார்த்தைகளின் கூட்டுச்சொல். Federation என்றால் கூட்டமைப்பு என்று பொருள், Universe என்றால் பிரபஞ்சம் என்று பொருள். நேரடியாக "கூட்டமைப்பு பிரபஞ்சம்", "பிரபஞ்ச கூட்டமைப்பு", " கூட்டு பிரபஞ்சம்", "பிரபஞ்சக் கூட்டு" என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இது வெகுமக்களை சென்றடையும் என்று தோன்றவில்லை.

#தமிழ் பேசும் அன்பு உள்ளங்களே, நாம் ஒரு நல்ல வார்த்தையை தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும்.